காங்கிரஸ் "தொண்டர்கள் ரூ.50, ரூ.100 என கொடுக்கும் பணத்தை வைத்து நெல்லையில் பிரச்சாரம்"

0 399

காங்கிரஸ் மக்களை நம்பி தேர்தலில் நிற்பதாகவும், 50 ஆண்டுகள் நாட்டை ஆண்ட கட்சி என்றாலும் செலவழிக்க தங்களிடம் பணம் இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்ற விமர்சனத்திற்கும் செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments